Advertisement

உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? 

தனி படைப்புகளை எவ்வாறு அனுப்ப வேண்டும்? என்ற விவரம் முதலாவது பகுதியிலும் தலைப்புகள் மீது கேட்கப்படும் கருத்துக்களை எவ்வாறு அனுப்ப வேண்டும்? என்ற விவரம் இரண்டாவது பகுதியிலும் கீழே வழங்கப்பட்டுள்ளது.

முதலாவது பகுதி – தனிப்பட்ட படைப்புகள்

“பூங்கா இதழ்” இணையத்துக்கு சமூக விழிப்புணர்வு மற்றும் அறிவு மேம்பாட்டுக்கான கட்டுரைகள், கதைகள் புதுக்கவிதைகள் போன்றவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். 

நுகர்வோர் பூங்கா” இதழுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் அறிவு மேம்பாட்டுக்கான கட்டுரைகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். 

தங்கள் படைப்புகளை எம். எஸ். வேர்ட் (MS word) – ல் மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்ப வேண்டும். கட்டுரைகள் 300 வார்த்தைகளுக்கு குறையாமலும் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். தங்களது பெயர், தொடர்பு எண் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பவும். 

தங்கள் படைப்புகளை சுருக்கி அல்லது திருத்தி வெளியிடவும் நிராகரிக்கவும் ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.  தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் பூங்கா இதழ் அல்லது நுகர்வோர் பூங்கா இணைய இதழில் வெளியாகும். மற்றவை நிராகரிக்கப்பட்டதாகவே படைப்பாளிகள் கருத்தில் கொள்ள வேண்டும்.

இரண்டாவது பகுதிதலைப்புகள் மீதான கருத்துக்கள்

பூங்கா இதழில் அவ்வப்போது ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் கருத்தை தெரிவிக்குமாறு அறிவிக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்படும் தலைப்பு குறித்து தங்களது கருத்துக்களை நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் (Ms word format) அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நாளுக்குள் வாசகர்கள் அனுப்பி வைக்கலாம். தேர்வு செய்யப்படும் கருத்துக்கள் பூங்கா இதழில் வெளியிடப்படும். தங்களது கருத்துக்கு கீழே பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் விரும்பினால் புகைப்படத்தை இணைத்து அனுப்பலாம்.

நுகர்வோர் பூங்காவில் அவ்வப்போது ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் கருத்தை தெரிவிக்குமாறு அறிவிக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்படும் தலைப்பு குறித்து தங்களது கருத்துக்களை நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் (Ms word format) அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நாளுக்குள் வாசகர்கள் அனுப்பி வைக்கலாம். தேர்வு செய்யப்படும் கருத்துக்கள் நுகர்வோர் பூங்காவில் வெளியிடப்படும். தங்களது கருத்துக்கு கீழே பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் விரும்பினால் புகைப்படத்தை இணைத்து அனுப்பலாம்.

பூங்கா இதழ், நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களின் படைப்புகளை நேரடியாக தங்கள் அலைபேசியில் பெற வாட்ஸ் அப் குழுவில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும் (Click Here!)

“நுகர்வோர் பூங்கா” படிக்க  இங்கே தொடுங்கள்! (Click here)
இணைய வெகுஜன பத்திரிகைகளிலும் ஆராய்ச்சி பத்திரிகைகளிலும் பங்களிக்க விருப்பமா? இங்கே தொடுங்கள்! (Click here)
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication). இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website)
வெகுஜன வெளியீடுகள் (Popular Park)
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ்
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் 
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் 
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ்
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் 
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ்
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles