பங்களியுங்கள்

எழுத்தாளராக பங்களிக்கலாம்

பொதுவான –   உபயோகமான –  விழிப்புணர்வை ஏற்படுத்தும்   வகையிலான கட்டுரைகளும் தொழில், வர்த்தகம், விவசாயம், வர்த்தகம், அறிவியல், கல்வி,   வேலை வாய்ப்பு,  ஆன்மீகம், பண்பாடு,  இயற்கை, சுற்றுலா, கலை, திரை, இலக்கியம், விளையாட்டு,  ஆரோக்கியம், சட்டம் தொடர்பான கட்டுரைகளும்  குழந்தைகள், மகளிர், இளைஞர், மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கான சிறப்பு கட்டுரைகளும் அரசியலமைப்பு, பாதுகாப்பு, அமைதி, போர், சர்வதேச   உறவுகள் தொடர்பான கட்டுரைகளும்   சிறப்பு படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன. தங்கள் படைப்புகளை புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் இந்த இணையதளத்தில் வெளியிடப்படும்.  தேர்வு செய்யப்படாத கட்டுரைகளை   திருப்பி அனுப்ப இயலாது. தேர்வு செய்யப்படும் கட்டுரைகளுக்கு எவ்வித சன்மானமும் வழங்கப்படாது. கட்டுரையாளரின் பெயரும் புகைப்படமும் கட்டுரையுடன் வெளியிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி கட்டுரையாளராக பங்களிக்கலாம்

கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் பட்டப் படிப்பை முடித்த 25 வயதை மிகாத இளைஞர்களுக்கும் செய்தியாளர்/கட்டுரையாளர் பயிற்சியை “பூங்கா இதழ்” வழங்குகிறது. முழு விவரங்களுக்கு: https://thenewspark.in/reporter-columnist-marketing-trainee/

இந்தப் பணியில்   இணைந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் [email protected] மற்றும் [email protected]  என்ற மின்னஞ்சல் மூலமாக அல்லது              https://forms.gle/CXdzyUPg3ah2mSfQ8 என்ற கூகுள் படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆய்வாளராக பங்களிக்கலாம்

சமூக விழிப்புணர்வு தலைப்புகளில் ஆய்வு செய்து கட்டுரைகளை வெளியிட “பூங்கா இதழ்” திட்டமிட்டுள்ளது.  முழு விவரங்களுக்கு: https://thenewspark.in/reporter-columnist-marketing-trainee/

இந்தப் பணியில்   இணைந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் [email protected] மற்றும் [email protected]  என்ற மின்னஞ்சல் மூலமாக அல்லது              https://forms.gle/CXdzyUPg3ah2mSfQ8 என்ற கூகுள் படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம்.