தூதுவர்/புரவலர்

செய்தி மற்றும் விழிப்புணர்வு கட்டுரைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு   செல்வதை வலுப்படுத்தும் வகையில் நல்லெண்ண தூதர்களை நியமிக்கவும் பூங்கா இதழின் பணிகளை ஆதரிக்கும் நண்பர்களை புரவலர்களாக நியமிக்கவும் பூங்கா இதழ் திட்டமிட்டுள்ளது.  இவ்வாறு நியமிக்கப்படும் நல்லெண்ண தூதர்கள் மற்றும் புரவலர்கள் புகைப்படம் இந்த பகுதியில் இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்படும் காலத்திற்கு வெளியிடப்படும். இந்தப் பணியில் அர்ப்பணிக்க விரும்புவோர் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

புரவலர் (Patron)

திரு நா. சின்னச்சாமி, 
சமூக சிந்தனையாளர்/செயல்பாட்டாளர், 
பணி நிறைவு பெற்ற வருவாய்த்துறை அலுவலர்