நாங்கள்

“பூங்கா இதழ்” ( https://thenewspark.in/ ) என்பது அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் வெளியீட்டுப் பிரிவின் ஒரு பிரிவாகும். எங்கள் அமைப்பின் முக்கிய குறிக்கோள் “புதுமையான – உன்னதமான அமைதி கலாச்சாரத்தை உருவாக்குதல்” ஆகும். வியூகம் வகுத்து அதற்கேற்ப செயல்படுவதே எங்கள் திட்டம். எங்கள் பணிகளில் ஒன்று அமைதிக்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதாகும்..

“பூங்கா இதழ்” என்பது ஒரு செய்தி தளம்/சமூக ஊடகம்/இணையதள இதழ், அமைதி கலாச்சாரத்தை உருவாக்குதல், போர் மற்றும் மோதல்களைத் தடுப்பதற்கான பிரத்யேக கட்டுரைகள். பொதுச் செய்திகள், சமூக விழிப்புணர்விற்கான கட்டுரைகளை பகுப்பாய்வு/விசாரணையுடன் சேர்த்து வழங்குகிறோம். பொது நலன் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு அர்ப்பணிப்புடன் நேர்மையான நோக்கத்துடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

“அப்படியே சொல்வோம், விசாரிப்போம்” என்பதுதான் எங்களின் முதன்மைக் கொள்கை. நடுநிலை வெளியீடு, அங்கீகரிக்கப்பட்ட தகவல், தகவல் சார்ந்த செய்திகள், தரவு சார்ந்த கட்டுரைகள், எளிமையான படைப்பு, பகுப்பாய்வு மற்றும் விசாரணையுடன் வெளியீடு ஆகியவையும் எங்கள் கொள்கைகளாகும்.

“எங்கள் வெளியீடுகளைப் படித்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்” என்பதே எங்கள் வேண்டுகோள். எங்கள் தொடர்பு மின்னஞ்சல் முகவரி: [email protected]. எங்கள் what’s app: 9487665454 (செய்திக்கு மட்டும்)

திரு கே. பி. மனோகரன், பி.இ., எல்.எல்.பி., 
நிர்வாக இயக்குனர், 
அமைதிக்கான உத்திகள் நிறுவனம்

திரு கே. கதிர்வேல், 
ஆசிரியர் & வெளியீட்டாளர் 
“பூங்கா இதழ்” தமிழ் இணையதள பதிப்பு