Theme: Importance of Liver, Image by “The News Park”

மதுவின் எதிரியான கல்லீரல் பற்றி தெரிந்து கொள்வோம்! கல்லீரல் வேலை செய்யாவிட்டால் அவ்வளவுதான்!

கல்லீரல் முழுமையாக செயலிழந்தால் நமது உடலும் செயல் இழந்து விடும். கல்லீரல் உயிரணுக்களில் பல நொதிகள் காணப்படுகின்றன. கல்லீரல் உயிரணுக்கள் பாதிப்படயும்போது இவை நோய் நிலைகளின்போது இரத்தத்தில் வெளிப்படுகின்றன. கல்லீரலை பாதிக்கும் சில நோய்கள் ஆல்கஹால் கல்லீரல் நோய் (Alcoholic liver disease), கொழுப்பு கல்லீரல் நோய் (Fatty liver disease), ஹெப்படைடிஸ் (Hepatitis) போன்றவை. மாற்றுக் கல்லீரல் பொருத்துதல் என்ற சிகிச்சைக்கு ...........
Theme: Human Nature, Image by “The News Park”

மனிதர்கள் இப்படித்தானா? என்பதை அறிய ஒரு நிமிடம் செலவழித்து படியுங்கள்! இது கதையா? உண்மையா?

மறுநாள் காலை, தாத்தா தன் பேத்தியிடம் சொன்னார், "இப்போது, நீ அக்கம்பக்கம் சுற்றிப்போய், நேற்றிரவு, ஒரு திருடன் வந்து என் வீட்டை அழித்து, என் தீக்கோழியை கொன்று, தங்க முட்டைகளை திருடிவிட்டான் என்று எல்லோரிடமும் சொல்ல வேண்டும். நான் அனைத்தையும் இழந்துவிட்டேன் என்று அவர்களிடம் சொல்லு! " அந்த பெண்  வெளியே சென்று அக்கம்பக்கத்தினரிடம் அப்படிச் சொன்னாள்.
Theme: Kolukkumalai- hill station – trekking. Image by “The News Park”

தமிழகத்தில் உள்ள மூடுபனிமலையான கொழுக்குமலைதான் உலகின் மிக உயரமான தேயிலை தோட்டம்.

கடற்கரைகளில் நின்று சூரியன் தோற்றம் மறைவைக் கண்டு ரசிப்பதற்கு மாறாக மலையுச்சியிலிருந்து சூரியன் தோற்றம், மறைவைக் காண்பது மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். விடியற்காலையின் அமைதியையும், இரவின் நட்சத்திர வெளிச்சத்தையும் அனுபவிக்க இங்கு தங்குவது ஒரு அரிய வாய்ப்பாகும்.கொழுக்குமலைக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொழுக்குமலைக்கு வந்து செல்கிறார்கள். இந்த பகுதி மலையற்ற பயிற்சிக்கு செல்வதற்கு உலக புகழ் பெற்றது.
Theme: if you try, when one door closes, another one opens. Image by “The News Park”

படித்து மகிழ சிந்திக்க: முயற்சித்தால் மட்டுமே ஒரு கதவு மூடினாலும் இன்னொரு கதவு திறக்கும் என்பதை காட்டும் மனதை...

கடை கொஞ்சம் கொஞ்சமா படுக்க ஆரம்பிச்சது. சரக்கு போட்டு ஓடுனாத்தான் இது மாதிரி கடைகளுக்கு லாபம். போட்ட சரக்கு நின்னுச்சின்னா படு நட்டம் ஆயிடும் அதுதான் ஆச்சிக்கி நடந்தது. சுத்தமாப் படுத்துருச்சு கடை வாடகைக்குக் கட்டுபடி ஆகாததால கடைய மூடுற மாதிரி ஆயிப்போச்சு கடைய மூடிட்டு அவங்க வீட்டு வாசல்லயே எடம் கொஞ்சமா இருந்ததால இட்லி தோசை மாத்திரம் விக்க ஆரம்பிச்சது ஆச்சி.
Theme: Moral Stories Image by “The News Park”

சிந்திக்க: அரை நிமிட கதைகள் இரண்டு.  1. உதவிக்கரம் நீட்டுவது நின்று விடும். 2. மனைவிக்கான தேர்வு

குதிரை வீரன் சிரித்தவாறே, "ஏறுங்கள்" என்றான். அவன் ஏற முயன்ற போது அவனால் ஏற முடியவில்லை, "நான் ஒரு உழவன், குதிரை மீது ஏறி எனக்கு பழக்கம் இல்லை" என்றான். குதிரை வீரன் கீழே இறங்கி அவன் ஏறி அமர உதவி புரிந்தான். குதிரை மீது அவன் ஏறியவுடன், தேர்ச்சி பெற்ற குதிரை வீரனாக குதிரை மீது தட்டி வேகமாக அவன் குதிரையுடன் நகரத் தொடங்கினான். தலையில் கையை வைத்த குதிரை வீரன், தான் ஒரு பெரும் கொள்ளைக்காரனிடம் சிக்கியது தெரியவந்தது. 
Theme: Way to happy family life, Image by “The News Park”

மனைவி தைலம் தடவ… மனைவி குளிப்பதற்காக கணவன் வெந்நீர் போட.. இன்னும் எத்தனையோ வாழ்க்கையை ரசிக்க இதனை படியுங்கள்!

'குடும்ப நண்பர்கள்' என்று கண்டவர்களையும் சேர்த்துக் கொள்ளாதீர்கள். முன்பின் அறியாதவர்களை வீட்டிற்கு வரவழைக்காதீர்கள். பேசுவதை மட்டுமே வைத்து யாரையும் நல்லவர்கள் என்று நம்பிவிடாதீர்கள். அப்படிப்பட்டவர்களால் கணவன் - மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டு, பல குடும்பங்கள் தரைமட்டமாகிப் போயிருக்கின்றன.
Theme: Job interview questions-planning, Image by “The News Park”

உங்கள் தங்கையை அழைத்து கொண்டு ஓடி விட்டால் என்ன செய்வீர்கள்? – ஐஎஎஸ் நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி....

கேள்வி : ஒரு முட்டை மேலிருந்து கான்கிரிட் தரையில் போடப்படுகிறது ஆனால் உடையவில்லை ஏன்? பதில்: ஏன்னா கான்கிரிட் தரை முட்டையை விட பலமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
Theme: Navagragha temple – Sukkiran (venus)- Tamil nadu temple, Image by “The News Park”

நவகிரக கோவில்கள்: கஞ்சனூரில் அமைந்துள்ள யோககாரகன் சுக்கிர பகவான் தலம்

நவகிரகங்களில் யோககாரகன் என அழைக்கப்படுபவர் சுக்கிரன். இவர் அசுரர்களின் குலகுருவாக போற்றப்படுபவர். வாழ்விற்கு தேவையான அத்தனை சந்தோஷங்களையும் தரக்கூடியவர் சுக்கிரன்தான். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிர பலம் சரியாக இருந்தால் தான் மண வாழ்க்கை, மகப்பேறு, மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது அமைய முடியும் என்பது நம்பிக்கை.
Theme: George Bernard Danzig, mathematician and scientist, Image by “The News Park”

தூங்கியதால் சாதனை படைத்த ஜார்ஜ் பெர்னார்டு டான்சிக். தவறவிட்ட சந்தர்ப்பங்கள் முன்னேற்றும் படிக்கற்களாக அமைகின்றன –...

கணித பேராசிரியர் பாடத்தை துவக்கினார். பாடத்தை துவக்கிய சில நிமிடங்களிலேயே அந்த மாணவனுக்கு உறக்கம் கண்களை சொக்கிக் கொண்டு வந்தது. அவனையும் அறியாமல் உறங்கினான். திடீரென மற்ற மாணவர்களின் சலசலப்பு சத்தம் கேட்டு கண் விழித்தான். கணித வகுப்பு முடிந்து பேராசிரியர் வெளியேறி இருந்தார். உறங்கியதை நினைத்து வெட்கப்பட்டுக் கொண்டே கரும்பலகையைப் பார்த்தான். பேராசிரியர் கரும்பலகையில் இரண்டு கணிதங்களை கேள்வியாக எழுதி வைத்திருந்தார்.
Theme: Story + Motivational Article, Image by “The News Park”

போலீசால ஒரு தடவை கூட என்னைப் பிடிக்க முடியலை’ – ஒரு நிமிடக் கதை + முயலுங்கள்! முன்னேறுவீர்கள்! ...

அவனைப் பார்த்ததுமே அவனது மனைவிக்கு புரிந்து போனது. இந்த முறையும் வேலை காலி. ஒரு மாதத்திற்குள் ஒன்பது இடத்திற்கு வேலைக்கு போன ஒரே நபர் இவனாகத்தான் இருக்கும். வேலைக்கு வைத்திருப்பவர்கள் ஏதாவது ஒரு வேலை செய்யச் சொன்னால் அதற்கு எதிர்மாறான வேலையை செய்யச் சொல்லி இவனது மூளை கட்டளையிடும். விளைவு?  வேலைக்கு சேர்ந்த வேகத்தோடு வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். வேலையில்லாமல் இவன் திரும்பி வருவது ஒன்றும் புதிதல்ல.