கட்டணமில்லா சந்தா!
பூங்கா இதழ், நுகர்வோர் பூங்காவில் ((The News Park & The Consumer Park) வெளியாகும் விழிப்புணர்வு மற்றும் அறிவுசார் கட்டுரைகளையும் சிந்தனை கதைகளையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் படிக்க கீழே உள்ள லிங்கை தொட்டால் கட்டணம் இல்லாமல் உங்கள் வாட்ஸ்அப்புக்கு தொடர்ந்து அனுப்பபடுகிறது. https://chat.whatsapp.com/C2JnHq3tebw2rlynhjs78t
எழுதலாமே!
இணைய இதழ்கள் (Online Journals) கதைகள், கட்டுரைகள் உள்ளிட்டவை வாரத்தில் ஐந்து நாட்கள் பூங்கா இதழிலும் வாரம் ஒரு முறை நுகர்வோர் பூங்காவிலும் வெளியாகிறது. இதைப் போலவே ஆங்கிலத்திலும் பூங்கா இதழும் நுகர்வோர் பூங்காவும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணைய இதழ்களில் முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள துணை தலைப்புகளில் உள்ளவற்றில் தாங்கள் தங்களது கட்டுரைகளை 500-க்கு மிகாத வார்த்தைகளில் சம்பந்தப்பட்ட இணைய இதழ்களில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி வைக்கலாம். பிரசுரிக்க தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் சம்பந்தப்பட்ட இதழ்களில் வெளியிடப்படும். முழுமையான விவரங்களை கீழ்காணும் இணையதளங்களில் காணலாம்.
இதழ்களுக்கான இணைய முகவரிகள்
பூங்கா இதழ் (தமிழ்) | https://thenewspark.in/ |
நுகர்வோர் பூங்கா (தமிழ்) | https://theconsumerpark.com/ |
பூங்கா இதழ் (ஆங்கிலம்) | https://english.thenewspark.in/ |
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) | https://english.theconsumerpark.com/ |
ஆய்வும் செய்யலாம்!
சமூக அறிவியல், சட்டம், மேலாண்மை உள்ளிட்ட தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழிலும் குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான தங்களது ஆய்வுக் கட்டுரைகளை குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆராய்ச்சி இதழிலும் சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஆளுகை உள்ளிட்ட தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஆளுகை ஆராய்ச்சி இதழிலும் சம்பந்தப்பட்ட இணைய இதழ்களை பார்வையிட்டு அதில் உள்ள விதிகளின்படி தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம்.
விண்வெளி அமைதி, கடல் வான் அமைதி, வான் அமைதி உள்ளிட்ட தங்களது ஆய்வுக் கட்டுரைகளை விண்வெளி, கடல் மற்றும் வான் அமைதி ஆராய்ச்சி இதழிலும் அமைதிக்கான படிப்புகள், முரண்பாடுகளை நீக்குவதற்கான ஆய்வுகள், அமைதியை பராமரித்தல் தொடர்பான தங்களது ஆய்வுக் கட்டுரைகளை அமைதி உத்திகளுக்கான ஆராய்ச்சி இதழிலும் வாக்காளர், தேர்தல், மக்களாட்சி உள்ளிட்ட தங்களது ஆய்வுக் கட்டுரைகளை வாக்காளரியல் (voterology) ஆராய்ச்சி இதழிலும் சம்பந்தப்பட்ட இணைய இதழ்களை பார்வையிட்டு அதில் உள்ள விதிகளின்படி தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம்.
ஆய்வு இதழ்களுக்கான இணைய முகவரிகள்
The Journal of Law, Management and Social Science Research (JLMSSR) | https://jlmssr.researchpark.in/ |
The Journal of Peace Space, Sea and Air (JPSSA) | https://jpssa.researchpark.in/ |
The Journal of International Institutions, Constitutional Law and Governance (JIICLG) | https://jiiclg.researchpark.in/ |
The Journal of Crimes, Accidents, Criminal Law and Victimology (JCACLV) | https://jcaclv.researchpark.in/ |
The Journal of Peace Strategies and Research (JoPSaR) | https://jopsar.researchpark.in/ |
The Journal of Voterology and Research (JoVaR) | https://jovar.researchpark.in/ |
ஆறு ஆராய்ச்சி இதழ்களின் தொடக்க விழா வரும் 2025 அக்டோபர் முதல் நாள் அன்று நடைபெற உள்ளது. தொடக்க நிகழ்வுக்கு பின்பு தொடர்ந்து ஆய்வு இதழ்கள் வெளிவர உள்ளன. தங்களது ஆய்வு திறமையை மேம்படுத்த இந்த இதழ்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வெளியீடு: அமைதிக்கான உத்திகள் நிறுவனம் – https://peacestrategies.info/