மேற்கத்திய அரசியல் தத்துவங்களுக்கு இணையாக, தமிழக மண்ணில் இருந்து தோன்றியுள்ள “வாக்காளரியல் தத்துவவியலும் வாக்காளரிலிச சித்தாந்தமும்” இன்று உலகளவில் கவனம் ஈர்க்கத் தொடங்கியுள்ளன. யார் இதனை உருவாக்கியது? தத்துவவியலும் சித்தாந்தமும் என்ன? என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
யார் இவர்?: பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமத்தைச் சார்ந்த டாக்டர் வீ. ராமராஜ் அவர்கள் நீதி நிர்வாகத்தில் முனைவர் பட்டத்தையும் காவல் நிர்வாகத்தில் இளம் முனைவர் பட்டத்தையும் பெற்றவராவார். அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டம், தொழிலாளர் மற்றும் நிர்வாக சட்டம், மனித உரிமைகள், குற்றவியல் மற்றும் காவல் நிர்வாகம், ஜர்னலிசம், அரசியல் அறிவியல், சர்வதேச உறவுகள், பொது நிர்வாகம் ஆகியவற்றில் முதுநிலை பட்டங்களையும் சரித்திரம் மற்றும் சட்டவியல் பட்டங்களையும் குற்றவியல் நீதி, குழந்தைகள் உரிமைகள் மற்றும் மக்கள் தொடர்பியலில் முதுகலை பட்டயங்களையும் பெற்றுள்ளார் (மொத்தம் 15). 30 ஆண்டுகள் வழக்கறிஞராகவும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷனின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார் (Source: தமிழ்நாடு லோக் ஆயுக்தா இணையதளம்).
அரியலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நுகர்வோர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய டாக்டர் வீ. ராமராஜ் தற்போது முதலமைச்சர் அமைச்சர்கள் உள்ளிட்ட பொது ஊழியர்கள் மற்றும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் உறுப்பினராக (@High Court Judge Salary, Allowances and Service Conditions) உள்ளார். “மதிப்பிற்குரிய வாக்காளருக்கு” என்ற புத்தகத்தையும் பிரபல நாளிதழ்களில் பல கட்டுரைகளையும் ஆய்வு இதழ்களில் பல ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் எழுதி உள்ளார். பத்துக்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு பயணித்து சர்வதேச சட்ட மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார் இவரது சமூக பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இவருக்கு 2026 மார்ச் 18 அன்று சென்னையில் உள்ள சவீதா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது (Source; இந்து தமிழ் நாளிதழ், சென்னை பதிப்பு, 19-03-2026.).
வாக்காளரியல்: வாக்கு வாக்காளர் மற்றும் தேர்தல்கள் குறித்த கல்வி மற்றும் ஆய்வே வாக்காளரியல் ஆகும் (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் பதிப்பு, 05-11-2025). “எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள்” (“Voters above all else”) என்பது. வாக்காளரிலிசத்தின் (Voterologism) மையக் கருத்தாகும். வாக்காளரியல் கோட்பாடுகளை பரப்புவதே வாக்காளரிலிசத்தின் வேலையாகும் (தி இந்து ஆங்கில நாளிதழ், கோயம்புத்தூர் பதிப்பு, 26-02-2026). உண்மையான ஜனநாயகத்துக்கும் நல்லாட்சிக்கும் உலக அமைதிக்கும் வாக்காளரியல் சிறந்த பாதையாகும் (தி டைம்ஸ் ஆப் இந்தியா, 24-02-2026)
வாக்காளரியலின் தந்தை: அரசியல் அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட பல கல்வி பிரிவுகளின் தந்தைகளாக வெளிநாட்டவர்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், வாக்காளரியல் தத்துவத்தையும் (Voterology – Philosophy) வாக்காளரிலிச சித்தாந்தத்தையும் (Votrologism – Ideology) அறிமுகம் செய்த டாக்டர் வீ. ராமராஜ் வாக்காளரியலின் தந்தையாக விளங்குவது தமிழகத்திற்கு பெருமையாகும். 1996 ஆம் ஆண்டில் வாக்காளரியல், வாக்காளரிலிசம் என்ற வார்த்தைகளை வடிவமைத்து அவற்றை வரையறை செய்து அதற்கான கொள்கைகளை உருவாக்கியவர் வீ. ராமராஜ் (Source: தினகரன் நாளிதழ் திருச்சி பதிப்பு, Dinathanthi Next, 08-02-2026).
கொள்கைகள்: வாக்காளர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது ஊழல் மற்றும் சர்வாதிகாரம் ஜனநாயகத்தின் எதிரிகள் ஆகும் என்பது வாக்காளரியலின் ஒரு கொள்கையாகும் (தினத்தந்தி, உடுமலைப்பேட்டை, 28-11-2025). சித்தாந்த ரீதியான செயல் திட்டங்களை முன்வைத்து ஆட்சியை வருபவர்களால்தான் சிறந்த அரசை அமைக்க முடியும் என்பது வாக்காளரியலின் மற்றொரு கொள்கையாகும் (தினமணி, மதுரை, 08-12-2025).
வாக்காளரியல் கல்வி குறித்து பள்ளிகளில் ஒரு பாடமாகவும் இளங்கலை பட்டப்படிப்பில் ஒரு தேர்வுத்தாள் ஆகவும் இருக்க வேண்டும் வாக்காளரியலிலில் முதுகலை பட்டத்தை பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் (தினமலர், கிருஷ்ணகிரி, 08-03-2026). எந்த விலை கொடுத்தாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பவர்களை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும் என்பது வாக்காளரியலின் ஒரு கொள்கையாகும் ( காலை கதிர், நாமக்கல், 24-02-2026).
தேர்தல் தொடர்பான அதிகாரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இல்லாமல் தேர்தல்களை நடத்துவதற்கு ஒரு அமைப்பும் வாக்காளர்களின் உரிமைகளுக்கு ஒரு அமைப்பும் அரசியல் கட்சிகளை நெறிப்படுத்த ஒரு அமைப்பும் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் முடிவு குறித்த வழக்குகளை தீர்க்கும் வகையிலான ஒரு அமைப்பும் இருக்க வேண்டும். என்பது உள்ளிட்ட பத்து கொள்கைகளை டாக்டர் வீ. ராமராஜ் உருவாக்கியுள்ளார். வாக்காளரியல் ஏன் தனிக் கல்வித் துறையாக இருக்க வேண்டும் என்பதற்கு பத்து காரணங்களையும் இந்த படிப்பில் படிக்க வேண்டிய பத்து பாடங்களையும் அவர் விளக்கியுள்ளார் ( https://voterology.in/ ). Courtesy: https://tamilnewsbeat.com/
பூங்கா இதழ் (The News Park) கருத்து: “வாக்காளரியல் (Voterology)” என்ற சொல் வாக்காளரியலின் தந்தை டாக்டர் வீ. ராமராஜ் அவர்களால் உருவாக்கப்பட்டு 1996 ஆம் ஆண்டு “மதிப்பிற்குரிய வாக்காளர்” என்ற அவரது புத்தகத்திலும், ஆகஸ்ட் 20, 1999 அன்று வெளியான தினமணி என்ற தமிழ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையிலும் அறிமுகமானது. “வாக்காளரிலிசம்” என்பது டாக்டர் வீ. ராமராஜ் அவர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தையாகும், இது “வாக்காளரியல்” என்பதிலிருந்து பெறப்பட்டது. “வாக்காளரிலிசம் (Voterologism)” என்பது “வாக்காளரியல்” கோட்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது (டாக்டர் வி. ராமராஜ் முன்வைத்த சிந்தனைப் பள்ளி). இது எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்களின் செயல்கள், விருப்பம் அல்லது கருத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
Let us take pride in the fact that a “Philosopher of Electoral Reform” is a contemporary Tamilian! Saveetha University in Chennai has conferred upon him an Honorary Doctorate.
On par with Western political philosophies, the “Philosophy of Voterology” and the “Ideology of Voterologism”—concepts that have emerged from the very soil of Tamil Nadu—have today begun to garner global attention. Everyone ought to know: Who created these concepts? And what exactly does this philosophy and ideology entail?
Who is he?: Dr. V. Ramaraj, hailing from the village of Kanakkanpatti near Palani, holds a Doctorate (Ph.D.) in Administration of Justice and a Master of Philosophy (M.Phil.) in Police Administration. He possesses Master’s degrees in Constitutional and International Law, Labour and Administrative Law, Human Rights, Criminology and Police Administration, Journalism, Political Science, International Relations, and Public Administration; degrees in History and Law; and Postgraduate Diplomas in Criminal Justice, Child Rights, and Public Relations—totalling 15 academic qualifications. He has practiced as an advocate nearly 30 years and as a member of the Tamil Nadu State Commission for Protection of Child Rights. (Source: Tamil Nadu Lokayukta Website).
Having previously served as a Judge in Consumer Courts in the Ariyalur and Namakkal districts, Dr. V. Ramaraj currently serves as a Member of the Tamil Nadu Lokayukta—an institution tasked with investigating corruption complaints against public servants (including the Chief Minister Ministers and MLAs) and government officials (including IAS and IPS officers). (His position carries the salary, allowances, and service conditions equivalent to those of a High Court Judge). He is the author of the book “Mathippirkuriya Vakkalarukku” (“To the Respected Voter”) and has penned numerous articles for prominent daily newspapers, as well as several research papers for academic journals. He has travelled to more than ten countries and participated in international law conferences. In recognition of his social contributions, Saveetha University in Chennai conferred an honorary doctorate upon him on March 18, 2026 (Source: *Hindu Tamil* daily, Chennai Edition, 19-03-2026).
Voterology: Voterology is the academic study and research concerning votes, voters, and elections (The New Indian Express, Coimbatore Edition, 05-11-2025). “Voters above all else” is the central tenet of Voterologism. The primary objective of Voterologism is to propagate the principles of Voterology (The Hindu English daily, Coimbatore Edition, 26-02-2026). Voterology serves as an excellent pathway toward true democracy, good governance, and global peace (The Times of India, 24-02-2026).
The Father of Voterology: Ramaraj for coining the terms “Voterology” and “Voterolism” in 1996 and for formulating their principles. “While many academic disciplines such as political science and sociology trace their origins to the West, it is a matter of pride that Tamil Nadu has produced the father of Voterology. (Source: Trichy Edition; Dinathanthi Next, 08-02-2026). The terms “Voterology” and “Voterologism,” were defined and formulated the foundational principles for these disciplines by Dr.V.Ramaraj (Source: Dinakaran daily, Trichy Edition; 08-02-2026). Principles: A core principle of Voterology is that a lack of adequate awareness among voters—coupled with corruption and authoritarianism—constitutes the primary enemies of democracy (Dhinathanthi, Udumalpet, 28-11-2025). Another principle of Voterology asserts that a truly excellent government can only be established by those who ascend to power by presenting ideologically grounded action plans (Dhinamani, Madurai, 08-12-2025).
Regarding Voterology education, it should be included as a distinct subject in schools and as an elective paper within undergraduate degree programs; furthermore, universities should introduce postgraduate degree programs in Voterology (Dinamalar, Krishnagiri, 08-03-2026). A fundamental principle of Voterology is that voters must reject those who attempt to seize political power at any cost (Kalai Kathir, Namakkal, 24-02-2026).
Dr. V. Ramaraj has formulated ten key principles/theories, including the proposition that electoral powers should not be concentrated in a single entity; instead, there should be separate institutions—one for conducting elections, one for safeguarding voters’ rights, one for regulating political parties, and one specifically designed to resolve election-related legal disputes within a timeframe of six months. He has also elucidated ten compelling reasons why Voterology should be recognized as a distinct academic discipline, as well as ten specific subjects that should be studied within this curriculum (https://voterology.in/). Courtesy: https://tamilnewsbeat.com/
The term “Voterology” (வாக்காளரியல் in Tamil) was coined by Dr.V.Ramaraj and it made its debut in his book named “Respectable Voter” in 1996 and an article of Dinamani, a Tamil daily on August 20, 1999. Voterologism is a newly coined word by Dr. V.Ramaraj, derived from “voterology”. Voterologism is used to refer to the doctrines of voterology (school of thought advanced by Dr. V. Ramaraj), that prioritizes the actions, will, or opinions of the voters above all else. Dr. V. Ramaraj is recognized as the “Father of Voterology” for his contributions to understanding voter dynamics and promoting voter awareness.


