யுத்தம்…… யுத்தம்….. யுத்தம்…. வரும், ஆனா வராது!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இரண்டு முறை நடைபெற்ற  போன்ற நடைபெற்றது போன்ற முழு யுத்தம் (total war), இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடைபெற்ற கார்க்கில் பிரதேசத்தில் நடைபெற்ற குறிப்பிட்ட குறிப்பிட்ட அளவிலான மட்டுப்படுத்தப்பட்ட யுத்தம் (limited war), உள்நாட்டில் இனக்குழுக்களுக்கு இடையே இனக்குழுக்களுக்கும் உள்நாட்டு அரசாங்கத்திற்கும் இடையேயவும் நடைபெறக்கூடிய சிவில் யுத்தம் (civil war), இலங்கையில் விடுதலைப்புலிகள் நடத்தியது போன்ற கொரில்லா யுத்தம் (guerrilla war),  நவீன உலகில் தோன்றியுள்ள சைபர் யுத்தம் (cyber war)  உள்ளிட்ட அறிவியல் போர்கள் என பல வகைகளில் யுத்தமானது சர்வதேச அளவில் வகைப்படுத்தப்படுகிறது சரித்திர ரீதியாக பார்க்கும் போதும் யுத்தங்கள் பல வகைகளில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.