மனிதன் வாழ்க்கை வளம் பெற தேவைப்படும் சட்டங்களை காலத்திற்கு ஏற்ப இயற்றும் பொறுப்பு மக்கள் மன்றங்களுக்கு எப்போதும் உரியதாகும். மனிதனின் தேவைதான் படைப்புகளின் காரண கர்த்தா. காவல்துறையின் அதிகாரங்களையும் பணிகளையும் பாதுகாத்தல், துப்புத் துலக்குதல், குற்றம் நிகழாமல் தடுத்தல், முறைப்படுத்துதல் என நான்கு வகைபடுத்தலாம். ஆனால், எஞ்சி நிற்கும் ஐந்தாவது பணி என்னவெனில் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு (victims of crimes) உதவுவதாகும். பொதுவாக, குற்ற நிகழ்வுகள் ஏற்படும் போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றப் பத்திரிகையை … Continue reading கொலை செய்தவருக்கு விடுதலை கிடைக்கட்டும்! தண்டனை கிடைக்கட்டும்! கொலையான குடும்பத்துக்கு என்ன கிடைக்கிறது? – வீ. ராமராஜ் அவர்களால் 1996 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை. தற்போதும் பதில் இல்லை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed