1. காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?. 2. மறுபுறத்தையும் பார்க்க வேண்டும் என்பதை காட்டும் ஒரு நிமிடக் கதை

“வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப் போகையிலே அந்த முதல் ஆலமரம் என்ன நினைச்சது தெரியுமா. என் வேரோட பலம் ஒரு மழைக்குக்கூட தாங்காதுன்னு எனக்குத்தெரியும் நீயும் என்னோட சேர்ந்து சாக வேண்டாம்னுதான் உனக்கு இடம்தர மறுத்துட்டேன்.  குருவியே, நீ எங்க இருந்தாலும் உன் குடும்பத்தோட சந்தோஷமா நல்லா இருக்கணும் என்று நினைத்து வெள்ளத்திலே போய்விட்டது”.