இரட்டை குடியுரிமை கொண்ட, மூச்சடைக்கக்கூடிய இயற்கை அழகு நிறைந்த, வினோத இந்திய கிராமம்
தனித்துவமான கலாச்சார பாரம்பரியம், வளமான வரலாறு மற்றும் மூச்சடைக்கக்கூடிய இயற்கை அழகு நிறைந்த லுங்வா கிராமம் சுவாரசியமான உண்மைகளைக் கொண்டதாகும். டோயாங் நதி, நாகாலாந்து அறிவியல் மையம், ஹாங்காங் மார்க்கெட், ஷில்லோய் ஏரி மற்றும் பல சுற்றுலா தலங்கள் கொண்ட இந்த கிராமத்திலிருந்து சில மைல்களுக்கு அப்பால் இந்திய ராணுவத்தின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் பிரிவின் முகாம்கள் (army camps) அமைந்துள்ளது. இந்தியாவில் இரண்டு மற்றும் மியான்மரில் இரண்டு என மொத்தம் நான்கு ஆறுகள் இந்த கிராமத்தில் பாய்வதால் இயற்கை அழகு அபாரமானது. இயற்கை விரும்பிகளுக்கு பசுமையான காடுகள், மலைகள், மற்றும் அழகிய நீரோடைகள் ஆகியவற்றை கொண்டுள்ள லாங்வா ஒரு சிறந்த இடமாகும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed