உடலில் ஐந்து உறுப்புகளில் ஒன்று வேலை செய்யாவிட்டாலும் அவ்வளவுதான்? இன்று இதயத்தை பற்றி தெரிந்து கொள்வோம்!

சாதாரணமாக இதய துடிப்பு (Heart rate) ஒரு நிமிடத்திற்கு 100   துடிப்புக்கு அதிகமாக இருந்தால் அல்லது நிமிடத்திற்கு 60 துடிப்புக்கு குறைவாக இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். இதயம் சீரற்ற முறையில் துடிப்பதால் இதயத்தில் இரத்த உறைக்கட்டிகள் உருவாகும்.