பேய் இருக்கிறதா? இல்லையா? சொல்கிறார்கள்! சட்டக் கல்லூரி மாணவிகள்

  “இயற்பியல் விதிகளின்படி குளிரும் இல்லை, இருளும் இல்லை. குளிர் என்று நாம் கருதுவது உண்மையில் வெப்பம் இல்லாததுதான், இருள் என்பதும் உண்மையில் ஒளி இல்லாதது, அதைப்போல் தீமை  (Evil) இல்லை, தீமை என்பது கடவுள் இல்லாததுதான். இது இருளையும் குளிரையும் போல, கடவுள் இல்லாததை விவரிக்கிறது” என்கிறார் ஐன்ஸ்டீன். இந்த பிரபஞ்சமானது நேர்மறை மற்றும் எதிர்மறை  சக்திகளால் ஆனது என்பர். அவ்வாறாக பார்த்தால் கடவுள் இருந்தால் பேய் என்ற ஒன்றும் இருக்கும் அல்லவா! இவ்வுலகில் மனிதர்களே கடவுளாகவும் பேய்யாகவும் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை!!