ஒரே நாடு – ஒரே தேர்தல் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்த தமிழரை அறிந்து கொள்ளுங்கள்

இந்திய திருநாட்டில் பதினெட்டாம் மக்களவைக்கான தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது.  25 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தலைமை தேர்தல் ஆணையராக டி. என். சேஷன் பதவி வகித்த போது தேசிய வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தில் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய பழனி அருகே உள்ள கணக்கன்பட்டியைச் சேர்ந்த டாக்டர் வீ. ராமராஜ் அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல்கள், வாக்காளர் உரிமைகள், பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர், மாநில அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை … Continue reading ஒரே நாடு – ஒரே தேர்தல் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்த தமிழரை அறிந்து கொள்ளுங்கள்