ரூ 36,000 கோடி மெத்தம்பேட்டமைன் பறிமுதல், விற்ற காவலர்கள் கைது, கொடிய மெத்தம்பேட்டமைன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!

கடந்த வாரத்தில் சென்னைக்கு கிழக்கே உள்ள அந்தமான் தீவுகளுக்கு அருகில் ரூ 36,000 கோடி மதிப்புள்ளான மெத்தம்பேட்டமைன் போதை  பொருளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர் என்பது ஒரு செய்தி. மத்திய போதை பொருள் புலனாய்வு நுண்ணறிவு பிரிவினர் மெத்தம்பேட்டமைன் போதை பொருளை கைப்பற்றி வைத்திருந்ததில் அதிகாரிகளுக்கு தெரியாமல் அந்தப் பிரிவில் உள்ள காவலர் எடுத்து விற்பனை செய்துள்ளார். அதனை வாங்கி விற்றவரும் சென்னை காவல் காவல்துறையில் டி. நகர் உதவி ஆணையர் அலுவலகத்தில் வேலை … Continue reading ரூ 36,000 கோடி மெத்தம்பேட்டமைன் பறிமுதல், விற்ற காவலர்கள் கைது, கொடிய மெத்தம்பேட்டமைன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!