ஒரே நாடு – ஒரே நிலைமை, வெற்றி பெறாத பாராளுமன்ற வாக்கெடுப்புகள், கண்டுகொள்ளப்படாத நுகர்வோர் தினம் உள்ளிட்ட கருத்து மூட்டையுடன்  வாக்காளர் சாமி.

இன்று காலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “என்ன சாமி செய்திகள்?” என கேட்டதும் வாக்காளர் சாமி கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார்..  “பாராளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவை (லோக்சபா) தலைவராக சபாநாயகர் செயல்படுகிறார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் மூன்று முறை சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய துணை ஜனாதிபதியாக பதவி வகிப்பவர் பாராளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவை (ராஜ்யசபா) தலைவராக … Continue reading ஒரே நாடு – ஒரே நிலைமை, வெற்றி பெறாத பாராளுமன்ற வாக்கெடுப்புகள், கண்டுகொள்ளப்படாத நுகர்வோர் தினம் உள்ளிட்ட கருத்து மூட்டையுடன்  வாக்காளர் சாமி.