படித்ததில் பிடித்தது – தந்தையின் ஆசிகள்

இதைக் கேட்ட சுல்தான் மிகவும் உற்சாகம் அடைந்து, ‘உங்களுடைய  கிராம்புகள் அனைத்தையும் நான் எடுத்துக் கொண்டு நீங்கள் என்ன விலை கேட்கிறீர்களோ அதை தருகிறேன்’ என்றார். அப்பாவின் ஆசிகள் மகனை இங்கும் தோல்வி அடைய செய்யவில்லை. இது மறுக்கமுடியாத உண்மை.  நம் பெற்றோரின் ஆசிகளில் அளவிட முடியாத சக்தி இருக்கிறது. அந்த ஆசிகளை விட மிகப் பெரிய செல்வம் வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு கணமும் நம் வேலையின் பலனைத் தருவது அந்த ஆசிகள்தான். நாம் கடவுளுக்கு செய்யும் மிகப் பெரிய சேவை எதுவெனில், நாம் நம்முடையை மூத்தவர்களை மதித்து நடப்பதுதான்