Advertisement

பஞ்சபூதசிவாலயங்கள்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து இயற்கையின்   கொடையானது பஞ்ச பூதங்கள் என அழைக்கப்படுகிறது. பஞ்சம் என்பதன் மறு பொருள் ஐந்து என்பதாகும். பஞ்சபூதத் தலங்கள் என்பவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றிற்குரிய  சிவாலயங்களாகும்.

பஞ்சபூத சிவாலயங்களும் அமைந்துள்ள இடங்களும்

பூதம்- நிலம் – பிருத்வி லிங்க கோவில்,
ஏகாம்பரநாதர் கோயில்,  காஞ்சிபுரம்


பூதம்- நெருப்பு – அக்னி லிங்கம் அல்லது ஜோதி லிங்க கோவில்
அண்ணாமலையார் கோயில்,   திருவண்ணாமலை

பூதம்- நீர் – அப்பு லிங்கம் அல்லது ஜம்பு லிங்க கோவில்
ஜம்புகேசுவரர் கோயில், திருவானைக்காவல், திருச்சி

பூதம்- ஆகாயம் – ஆகாச லிங்க கோவில்
சிதம்பரம் நடராசர் கோயில், சிதம்பரம்

பூதம்- காற்று – வாயு லிங்க கோவில்
காளத்தீசுவரர் கோயில்,  திருக்காளத்தி
சித்தூர் அருகில், ஆந்திரா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles